தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களுக்கு மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள் சென்றடைகின்றனவா என நிர்மலா சீதாராமன் ஆய்வு!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,மத்திய அரசின் கிராம சுயேச்சை இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில், பின்தங்கிய கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக  தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடுமுழுவதும் இதுபோல 16 ஆயிரம் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment