இன்று (மார்ச்.,12) பெட்ரோல் விலை, டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.86 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.66.35 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்தும் டீசல் விலை 13 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை நிலவரம் காலை முதல் அமலுக்கு வந்தது.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…