தங்கம் விலை சரிந்தது….சவரனுக்கு ரூ.80 குறைந்தது.!!

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு. இத்தகைய தங்கம் விலையில், நாளுக்குநாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.

அந்த வகையில், இன்று சென்னையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி, இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,535க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு 78.60 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.