தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை!!

சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை . அதைப்போல,  கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 ரூபாய் குறைந்து 43,960 ரூபாய்க்கும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,495 க்கும் விற்பனை ஆனது. அதைப்போல, வெள்ளி விலை கிராம் ஒன்று 76.20 ரூபாயாகவும், கிலோ ஒன்று 76,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.