நடிகை சாக்ஷி அகர்வால், இப்போது ‘பாயிண்ட் 38’ என்ற மலையாள கிரைம் ஆக்ஷன் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், படத்தில் சண்டை கட்சிக்கு களரி பயிற்சி மேற்கொண்டதாக சமீபத்தில் தெரிவித்தார்.
Sakshi Agarwal [image @Sridevi Vijaykumar]கடைசியாக பஹீரா திரைப்படத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால், இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட சிலபடங்களில் நடித்து வருகிறார்.
Sakshi Agarwal [image @Sridevi Vijaykumar]நடிப்பு ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்பொழுது, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.