37 வயதிலும் இளமையாக தெரியும் ஸ்ரீ தேவி விஜயகுமார்…வைரல் புகைப்படங்கள்.!

நடிகர் விஜயகுமாரின் கடைசி மகளான ஸ்ரீ தேவி விஜயகுமார், பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகநடித்திருக்கிறார். நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை குஷ்பு நடித்த ரிக்ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Sridevi Vijaykumar
Sridevi Vijaykumar image Sridevi Vijaykumar
இதனை தொடர்ந்து, ஸ்ரீதேவி 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில், தமிழில் வெளியான காதல் வைரஸ் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Sridevi Vijaykumar
Sridevi Vijaykumar image Sridevi Vijaykumar

READ MORE – வயசானாலும் உங்க அழகு இன்னும் போகல! நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தெலுங்கு, கன்னட மொழிகளில் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி, தமிழில் 4 படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார். தற்போது 37 வயதாகும் ஸ்ரீதேவி இளமை குறையாமல் வசீகரமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Sridevi Vijaykumar
Sridevi Vijaykumar image Sridevi Vijaykumar

READ MORE – ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகாவின் ஹாட் போட்டோஸ்.!

அதாவது, நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், அப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். பட்டு சேலையில் போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sridevi Vijaykumar image Sridevi Vijaykumar
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment