கோல்டன் உடையில் கலக்கும் யாஷிகா ஆனந்த்.! வைரல் புகைப்படஙள்…

கோல்டன் உடையில் கலக்கும் யாஷிகா ஆனந்த்.! வைரல் புகைப்படஙள்…

Yashika Anand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளிய வந்த பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது என்றே கூறலாம்.

இவர், சமீபத்தில் ரிச்சர்டிற்கு ஜோடியாக ‘சில நொடிகளில்’ என்ற திரைப்படத்தை தொடர்ந்து கடைசியாக,’ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற  படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தனது ரசிகர்களாய்  கவர்வவதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். தற்போது கோல்டன் உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

நடிகை அனுஷ்காவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *