6-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா இந்தியா..? ஆஸ்திரேலியா  பேட்டிங் தேர்வு..!

6-வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா இந்தியா..? ஆஸ்திரேலியா  பேட்டிங் தேர்வு..!

U19WorldCup

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின்  இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா  பேட்டிங் தேர்வு செய்துள்ளது.   19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன் 2012, 2018 ஆகிய 2 முறை மோதியுள்ள நிலையில் இந்த 2 போட்டியிலும்  இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அணி வீரர்கள்:

தர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன் ), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ்(விக்கெட் கீப்பர்), முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி, சௌமி பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென்(கேப்டன்), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ்(விக்கெட் கீப்பர்), ஆலிவர் பீக், ராஃப் மேக்மில்லன், சார்லி ஆண்டர்சன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், காலம் விட்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Join our channel google news Youtube