அருண் விஜயின் ஓ மை டாக் ஓடிடி ரிலீஸ் எப்போது – சூர்யா வெளியிட்ட அறிவிப்பு..!

சண்முகம் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஓ மை டாக். இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில்  வெளியாக உள்ளதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,