பெய்ட்டி புயல் இன்று கரையை கடக்க வாய்ப்பு….!!!
பெய்ட்டி புயல் இன்று காக்கிநாடா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்த்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது 23 கீ.மீ வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்கிறது. இந்த புயல் இன்று மாலை வலுவிழந்து காக்கிநாடா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.