குடை எடுத்துக்கோங்க!! அடுத்த 2 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.!
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னை : மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது நாளை மறுநாள் புயலாக (டானா) உருமாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவை, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 21, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025