வலு குறைந்தது கஜா…புயலாக மாறி கரையை கடக்கும்…இந்திய வானிலை ஆய்வு மையம்…!!

Default Image

கஜா புயல் கரையை கடந்து வரும் சூழலில் தற்போது கஜா புயல் தீவிர புயலாக இருந்து தற்போது வலு குறைந்து புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆதிரம்பட்டினத்தின் மேற்கே 20 கிலோமீட்டரில் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலின் மையம்  நிலப்பகுதிக்குள் புயலின் நகர்ந்து வருகிறது.இதை தொடர்ந்து மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்