பாபநாசத்தில் அதிகபட்ச மழை : தென்தமிழகத்தில் கடல் சீற்றம்

Default Image

தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஓகி புயல் வலுவிழந்து அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது.

ஓகி புயல் காரணமாக அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் 45 செமீ மழை பெய்துள்ளது. மேலும் தென்தமிழக கடல் மற்றும் குமரி கடலில் கடல் சீற்றத்துடன் காணப்படும். சென்னையில் மழை விட்டுவிட்டு பெய்யும், தேனி, நீலகிரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்