தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்ததா நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், ஆழ்கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.