நாகை வேதாரண்யம் இடையே இரவு 12.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது.இந்நிலையில் தற்போது கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்துள்ளதக்க வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.அதிராம்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
dinasuvadu.com
சென்னை : தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு…
சென்னை : நடிகர் கமலஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை கொண்டாடும் விதமாக 'தக் லைஃப்'…
டெல்லி : இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஆனது கடந்த…
ஹைதராபாத் : பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்தால் மட்டும் போதாது அதற்கு ஏற்றவாறு படத்தினை ப்ரோமோஷன் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்கட்டிக்கொண்டு…
சென்னை : தங்கம் விலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.60,000ஐ நெருங்கிய நிலையில். சமீப நாட்களாக ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நாளுக்கு…
சென்னை : கந்தசஷ்டி திருவிழாவின் விரத முறைகள், சிறப்பு பூஜைகள் கடந்த நவம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. திருச்செந்தூர் முருகன்…