கரையை கடந்தது கஜா….!!

Default Image

நாகை வேதாரண்யம் இடையே இரவு 12.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது.இந்நிலையில் தற்போது கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்துள்ளதக்க வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.அதிராம்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Shastiviratham - Tn weather
Pet Goat
Donald Trump Daughter in Pakistan
David Warner
PM Vidhyalakshmi Scheme
Rain Update
Modi - Trump