டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த ஆபத்து….7 மாவட்டங்களில் கனமழை….சென்னை வானிலை மையம் …!!
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறி உள்ளதாவது:-
வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.இதே போல் உள்மாவட்டங்களில் மழை பெய்யயும். நாளை மற்றும் நாளை மறுநாள் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை, தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.என கூறினார்.
dinasuvadu.com