இடியுடன் கூடிய கனமழை…இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Default Image

இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது.அந்த செய்தி அறிக்கையில் ,சென்னை , காஞ்சிபும்  , திருவாரூர்  ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை  4 மணி முதல் இரவு 7 மணி வரை அதாவது 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.
இந்த மழை வருகின்ற  3ஆம் தேதி வரை தொடரும் எனவும்  இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில் கிழக்கில் இருந்து வரும் காற்று  கடலோர மாவட்டங்களில் நுழைந்துள்ளதால் வருகின்ற  2 மற்றும்  3 ஆம் தேதி தென் மாவட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்