எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது என அன்பில் மகேஷ் பேட்டி. 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு  வாழ்த்துக்கள். அவர் அமைச்சராக மிகவும் சிறப்பாக செயல்படுவார். முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி சொல்வதெல்லாம் கேட்கக்கூடாது. 30 வருடம் கழித்து அமைச்சர் பதவி கொடுத்தாலும் விமர்சிக்க தான் செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment