அலிகாரில் உள்ள முஸ்லீம் குடும்பம் ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர்.
மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அலிகாரில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், நடைபெற்று வரும் விநாயக சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை அவரது வீட்டில் நிறுவி வழிப்பட்டு வருகிறார்.
ரூபி ஆசிப் கான் என்ற முஸ்லீம் பெண், விநாயக பெருமான் மீது கொண்ட அபரிமிதமான நம்பிக்கை காரணமாக, விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார். இதனை அவரது குடும்பத்தினர் எதிர்க்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் அந்த பெண் கூறுகையில், “நானும் எனது குடும்பத்தினரும் விநாயகர் சதுர்த்தியை விழாவை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு பூஜை செய்து மோதகங்களை பரிமாறி வழிபட்டு வருகிறோம்” என்று அவர் கூறினார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…