மாமனார் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறி தகராறு செய்த நபர்.. வைரலாகும் வீடியோ.!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள கனியாரி கிராமத்தில், மனைவி பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பி வர மறுத்ததால், இளைஞர் ஒருவர் 75 அடி உயரமுள்ள டிரான்ஸ்மிஷன் டவரில் ஏறிய தர்ணாவில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கீழே வருமாறு வற்புறுத்தியும், அவர் இறங்கவில்லை. பின்னர் மனைவியை திருப்பி அனுப்புவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, அவர் சமாதானம் அடைந்து டவரில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
அவர் டவரிலிருந்து இறங்கிய பிறகு, பிலாய் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…