தன் பள்ளி ஆசிரியையை கட்டிப்பிடித்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலான வீடியோ!!
ஒரு சிறுவன் தான் செய்த தவறுக்காக தனது வகுப்பு ஆசிரியரிடம் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், சிறுவன் தனது ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறான், ஆனால் ஆசிரியர் ஏற்க மறுக்கிறார் சிறிது விவாதத்திற்கு பிறகு ஆசிரிரை கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும் சமாதானபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும் இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. நெட்டிசன்களில் சிலர் இந்த விடியோவை ரசித்து வரும் நிலையில் சிலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…