வைரல்

புலியிடமிருந்து தனது 15 மாத மகனை கைப்பற்றிய தாய்!

மத்தியப் பிரதேசத்தில் புலியை எதிர்த்துப் போராடி தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய தாய். தாய்மார்கள் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புலியிடமிருந்து இருந்து தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தனது மகன் ரவிராஜை வயலுக்கு அழைத்துச் சென்றபோது, ​​இந்த […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image

இன்று கூகுளால் கொண்டாடப்படும் பூபேன் அசாரிகா யார்?

யார் இந்த பூபேன் அசாரிகா? அசாமிய சினிமா மற்றும் நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்துவதற்காக பூபேன் அசாரிகா செய்த அர்பணிப்புகளை போற்றும் வகையில் இன்று அவரது பிறந்த நாளை சிறப்பு டூடுலுடன் கூகுள் கொண்டாடுகிறது. பூபேன் அசாரிகா, இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். மேலும் அவர் வடகிழக்கு இந்தியாவின் முன்னணி சமூக-கலாச்சார சீர்திருத்தவாதிகளில் ஒருவராகவும் இருந்தவர். அவருடைய படைப்புகள் மற்றும் பாடல்கள் அனைத்து தரப்பு மக்களையும் […]

Assame 2 Min Read
Default Image

கன மழையால் வழுக்கும் சாலையில் சறுக்கி செல்லும் பேருந்து வைரலாகும் வீடியோ

பெங்களூரில் கன மழைக்கு மத்தியில் வழுக்கும் சாலையில் சறுக்கிய வோல்வோ பேருந்து. கனமழைக்கு மத்தியில் பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் வால்வோ பேருந்து கட்டுப்பாடின்றி சறுக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஒரு டிரக் விபத்துக்குள்ளாகி கிடக்கும் நிலையில், பேருந்து கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக சறுக்குவதைக் இந்த வீடியோவில் காணலாம். கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். When u travel in B’lore????Mysore new highway Road make […]

#Karnataka 2 Min Read
Default Image

ஆர்டர் செய்த சிக்கன் விங்ஸ்க்கு பதிலாக எலும்புகள்! வைரலாகும் வீடியோ

ஒருவர் ஆர்டர் செய்த சிக்கன் விங்ஸ்க்கு பதிலாக எலும்புகள் மற்றும் அதனுடன் ஒரு கடிதத்தை பெறும் வைரல் வீடியோ. டேமியன் சாண்டர்ஸ் என்பவர் உணவு டெலிவரியில் ஆர்டெர் செய்த உணவிற்கு பதிலாக எலும்புகள் மற்றும் டெலிவரி பாய் எழுதிய ஒரு லெட்டர் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். டெலிவரி பாய் எழுதிய கடிதத்தில், தான் பசியில் இருந்ததாகவும், பணம் ஏதும் இல்லாத காரணத்தால் உங்களின் உணவை தான் சாப்பிட்டுவிட்டதாக எழுதியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் […]

bones 2 Min Read
Default Image

கர்ப்பிணி பெண்ணை பாதியில் இறக்கிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ்!! வைரலாகும் வீடியோ

₹1,000 செலுத்தத் தவறியதால் கர்ப்பிணிப் பெண்ணை உத்திர பிரதேச சாலையில் விட்டுச் சென்ற ஆம்புலன்ஸ்.  உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினரிடம் ஆம்புலன்ஸிற்கு பணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ப்பிணிப் பெண்ணை சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், கர்ப்பிணிப் பெண் சாலையில் அமர்ந்திருப்பதைக் காணலாம், அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவ முயற்சிக்கிறார்கள். மேலும் அந்த ஆம்புலன்ஸ் விட்டு செலாவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. குடும்பத்தினர் ₹1,000 செலுத்தத் தவறியதால் […]

ambulance 3 Min Read
Default Image

மருத்துவமனை வார்டுக்குள் நுழைந்த யானைகள் வைரலாகும் வீடியோ

ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த யானைகள் வைரலாகும் வீடியோ வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் யானைகள் நுழைந்தன. இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானைகள் சுதந்திரமாக கட்டிடத்திற்குள் சுற்றி வருவதையும், அதனை அங்கிருந்தவர்கள் தூரத்தில் இருந்தே செல்போனில் படம் பிடிக்க முயன்றதையும் காணலாம். இந்த வீடியோ குறித்து சமூக வலைத்தளங்களில், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது காடுகளை அழிப்பதன் […]

army cantonment 2 Min Read
Default Image

வெள்ளை மாளிகையில் மார்க் ஜுக்கர்பெர்குடன் இரவு உணவு! கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட டிரம்ப்!

கடந்த வாரம் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெள்ளை மாளிகைக்கு இரவு உணவிற்கு வந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை அடுத்து, அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வீடியோவில், டொனால்ட் டிரம்ப், “மார்க் ஜுக்கர்பெர்க் அற்புதமானவர். இரவு முழுவதும் என்னை முத்தமிட்டார்.’ நான் உங்களை விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்,” என்று டிரம்ப் கடந்த சனிக்கிழமை கூறினார். அதன்பிறகு ட்விட்டர் பயனர்கள் டொனால்ட் டிரம்ப் 2021 ஜனவரியில் 45 […]

- 2 Min Read
Default Image

எம்எம்ஏ பயிற்சி பெரும் மார்க் ஜுக்கர்பெர்க்!!

ஃபேஸ்புக் நிறுவனரும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் ஜிம்மில் எம்எம்ஏ ஃபைட்டர் கை வூவிடம் ஈடுபட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 260,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. சனிக்கிழமையன்று Urijah Faber இன் A1 காம்பாட் 5 இல் போட்டியிட்ட 6-4 என்ற போர் வீரரான ‘பயிற்சி கூட்டாளி’ கை வூவுடன் ஜுக்கர்பெர்க் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.   View this post on Instagram […]

- 3 Min Read
Default Image

#Viral:விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் முஸ்லீம் குடும்பம்!

அலிகாரில் உள்ள முஸ்லீம் குடும்பம் ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அலிகாரில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், நடைபெற்று வரும் விநாயக சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை அவரது வீட்டில் நிறுவி வழிப்பட்டு வருகிறார். ரூபி ஆசிப் கான் என்ற முஸ்லீம் பெண், விநாயக பெருமான் மீது கொண்ட அபரிமிதமான நம்பிக்கை காரணமாக, விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார். […]

muslim 2 Min Read
Default Image

மரம் வெட்டப்பட்டதால் நூற்றுக்கணக்கான பறவைகள் பலி வைரலாகும் வீடியோ

கேரளாவில் மரம் வெட்டப்பட்டதால் பல பறவைகள் உயிரிழந்தன. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக மரம் வெட்டப்பட்டதில் புதிதாக குஞ்சு பொரித்த நூற்றுக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டன மற்றும் ஏராளமான முட்டைகள் அழிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது, அதில் மரம் வெட்டப்படுவதும், சாலையில் பறவைகள் இறந்து கிடப்பதும் பதிவாகியுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கேரள வனத்துறை சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் […]

#Kerala 2 Min Read
Default Image

விநாயக பெருமானுக்கே ஆதார் கார்டு.! வைரலாகும் புகைப்படம்!

ஜாம்ஷெட்பூரில் விநாயகப் பெருமானின் முகவரி & பிறந்த தேதி குறிப்பிட்டு அச்சிடப்பட்ட ஆதார் அட்டை வைரலாகும் புகைப்படங்கள். இரண்டு வருட கோவிட் லாக் டவுனுக்கு பிறகு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்கள் பலரும் விநாயக பெருமானின் சிலைகளை வாங்கி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு நபர் விநாயகருக்கு ஆதார் அட்டையை அச்சிட்டு அதனை கட்டவுட் அடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது […]

aadhaar card 3 Min Read
Default Image

#viral:‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’ ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை-ஆத்திரமடைந்த நெட்டிசன்கள்!

‘முஸ்லிம் டெலிவரி நபர் வேண்டாம்’, ஹைதராபாத் ஸ்விக்கி வாடிக்கையாளர் கோரிக்கை, வைரலாகும் ஸ்கிரீன் ஷாட். ஹைதராபாத்தில் ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர், “ஒரு முஸ்லிம் டெலிவரி பாய் தனது ஆர்டரை டெலிவரி செய்யக் கூடாது” என்ற கோரிக்கையை ஸ்விக்கியின் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் ஸ்கிரீன் ஷாட்டை தெலுங்கானா மாநில டாக்ஸி மற்றும் டிரைவர்கள் ஜேஏசியின் தலைவர் ஷேக் சலாவுதீன் என்பவர் சமூக இணைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த கோரிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், […]

#Hyderabad 3 Min Read
Default Image