திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records அறிவித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய அல்லது படிக்க அல்லது மற்ற ஏதேனும் வேலைக்கு செல்கிற எவருக்கும் ஒரு திங்கட்கிழமையை மிகவும் மோசமான நாளாகவும் விரும்பாத நாளாகும் இருக்கிறது. சாதனையாளர்களின் உட்சபட்ச கௌரவுமாக கருதப்பட்டும் கின்னஸ் உலக சாதனை தனது ட்விட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. we’re officially giving monday the record of the […]
மேற்கு வங்கத்தில் ரயிலில் பயணித்த ஒரு பயணியை சக பயணி ஒருவர் தள்ளிவிட்ட சம்பவ வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்கத்தில் ஒரு ரயில் பயணியை சக ரயில் பயணி தள்ளிவிட்டு விட்டார். இந்த ஷாக்கிங் சம்பவத்தை அதே ரயிலில் பயணித்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டார். ஹவுரா-மால்டா டவுன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சஜல் ஷேக் எனும் பயணி பயணித்துள்ளார். அதே ரயிலில் பயணித்த ஒரு பயணி […]
நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம்.. 8 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவில்! மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல அழகான கோவில்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் 135 ஆண்டுகள் பழமையான வாசவி கன்யகா பரமேஸ்வரி தேவியின் கோவிலில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நிகழ்வு ஒன்று பொதுவானதாக இல்லாமல் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள இந்த கோவில் தசராவின் போது தங்கம் மற்றும் பணத்தால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பவர்களின் கண்களை […]
கர்நாடகாவில் நாகப்பாம்பை காப்பாற்றிய பிறகு முத்தமிட முயன்ற நபர் பாம்பிடம் கடிபட்டார்-வைரலாகும் வீடியோ! கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பை முத்தமிட முயலும் போது, பாம்பு தனது தலையைத் திருப்பி உதட்டில் கடிக்கும் ஒரு பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள பொம்மனகட்டே என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பாம்பு கடித்த அந்த நபருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில், […]