இளம் பெண் ஒருவர் தனது கைகளால் இரண்டு பாம்புகளை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பை கண்டால் படையே அஞ்சும் என்ற பழமொழி சும்மாவா சொன்னாங்க. பெரும்பாலும் மக்கள் பாம்புகளைக் கண்டு பயப்படுவது உண்டு. இப்படி இருக்கையில் ஒரு இளம் பெண் ஒருவர், அருகே இருந்த பாம்பை கண்டதும் அதனை பார்த்து பயப்படாமல், வேகமாக சென்று அதனை பிடித்து மாஸ் காட்டியுள்ளார்.
ஒரு கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அந்த பெண் தனது வெறும் கைகளால் இரண்டு பாம்புகளை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அந்த பாம்புகள் சும்மா சென்று கொண்டிருக்கம, இந்த பெண் அந்த பாம்பினை பிடித்து, அந்த பாம்பு சீறி கொண்டு தன்னை தப்பிக்க பல முறை முயற்சி செய்கிறது.
ஆனால், அந்த பிடியில் இருந்து ஓடிவிட, அந்தப் பெண் மீண்டும் இரண்டு விஷப் பாம்புகளை விடாமல் பிடிப்பதைக் காணலாம். ஒரு பக்கம் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பார்ட்டினாலும், பலர் உரியரினங்களை துன்புறுத்த வேண்டாம் என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…