ஸ்விக்கி, உணவு டெலிவரி செய்வதற்கு நான்கு சர்க்கரை நாற்காலியில் செல்லும் மாற்று திறனாளி பெண் வைரலாகும் வீடியோ.
டெல்லியில், உணவு ஆர்டர்களை வழங்குவதற்காக மின்சார சக்கர நாற்காலியில் செல்லும் மாற்றுதிறனாளி பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவி ஸ்வாதி மாலிவால் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த ட்விட்டில் “வாழ்க்கை கடினமானது என்பதில் சந்தேகமில்லை, இந்த பெண்ணின் விடா முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை, 2.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 13,500 க்கும் மேற்பட்ட லைக்களையும் பெற்றுள்ளது.
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …