இணையத்தை பரபரப்பாக்கிய மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டி.
இயற்கையின் படைப்புகள் எப்போதுமே நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கக்கூடியது. அதனை உண்மையாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டியின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைகளில் பூனைக்குட்டியை வைத்திருப்பதையும், அந்த பூனைக்குட்டிக்கு மூன்று கண்கள் இருப்பதையும் காட்டுகிறது.
இதேபோன்று வியப்பூட்டும் வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்பூர் மாவட்டத்தில், கால்களுக்குப் பதிலாக கொம்புகளுடன் பிறந்த குழந்தையின் வீடியோ வைரலானது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…