மத்திய பிரதேசத்தில் மருத்துவமனை படுக்கையில் தூங்கும் நாயின் வீடியோ வைரலானது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் மருத்துவமனை படுக்கையில் நாய் ஒன்று தூங்கும் வீடியோ வெள்ளிக்கிழமை(செப் 16) சமூக ஊடகங்களில் வைரலானது.
இது மாநிலத்தில் உள்ள “கவலைக்குரிய சுகாதார அமைப்பு” என பாரதிய ஜனதா கட்சியை காங்கிரஸ் கண்டித்துள்ளது.
மேலும் ரத்லாம் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் பிரபாகர் நானாவரே கூறுகையில், அவர் விடுமுறையில் இருந்ததால் இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா ஒரு ட்வீட்டில், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலத்தில் நாய்கள் நன்றாக தூங்குகின்றன, அதே நேரத்தில் நோயாளிகள் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் அலைகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…