இவர்கள் எல்லாம் வடசென்னையில் பாடியுள்ளனரா?! ஆல்பம் சூப்பர் ஹிட்!!!

இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பொல்லாதவன், ஆடுகளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படம் மிகுந்த ஏதிர்பார்ப்பில் உள்ளது.

இப்படம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்கள் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களின் ட்ராக் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர் தனுஷ், சித்ஸ்ரீராம், கானா பாலா ஆகியோர் தலா ஒரு பாடல் பாடியுள்ளனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment