வடசென்னையில் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ பாடலுடன் வெளியானது! வீடியோ உள்ளே!!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் வடசென்னை. கடந்த இரு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்பட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தின் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ ஒரு கானா பாடலுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment