தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும் – ஸ்டாலின்

தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும் – ஸ்டாலின்

Default Image

தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube