பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை – வானதி சீனிவாசன்

பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்களை பற்றி பேச உதயநிதிக்கு தகுதியில்லை என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் முதல்வர் கோவை வந்தபோது நடந்த பேரணியில் குறிப்பிட்ட இடத்தில போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும்  மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக் கடையில் கல் வீசியது சிறு சம்பவம் என்று குறிப்பிட்ட கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், அதைச் சிலர் ஊதி பெரிதாக்குவது என ஏற்கனவே குற்றசாட்டியிருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்