,

தூத்துக்குடியில் மழை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிவிப்பு … -tuty news

By


                                    Image result for தூத்துக்குடி மழை
Thoothukudi News: மழைகாலம்  தொடங்கியுள்ள நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும்  அவசர கால மையம் ஒன்றை Thoothukudi மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.பொது மக்கள் மழை தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும் கூறப்படுள்ளது .மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவலை அனுப்ப 9486454714 என்ற எண்ணிற்கு தகவல் அனுப்பலாம் .0461- 2340101 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் .

Tags:

#தூத்துக்குடி, தூத்துக்குடி செய்திகள், thoothukudi, Thoothukudi News, Tuty News, lll Tuty online, TN69