தர்ம பிரபு, கூர்கா படங்களை அடுத்து, கதையின் நாயகனாக யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் ஜாம்பி. இந்த படத்தை புவன் நல்லன் இயக்கி உள்ளார். இப்படதினில் யாசிகா ஆனந்த், யூ-டியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்/
இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரில் மிருதன் பட பாணியில் மேற்சொன்ன நடிகர்கள் ஒரு ஹோட்டலில் இருக்கின்றனர். அவர்கள் ஒரு வைரஸ்களால் பாதிக்கப்பட்டு மனிதர்களை கடித்து குதருபவர்களாக மாறிவிடுகிறார்கள் அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் காமெடி கலந்து கூறியிருக்கிறார்கள் என ட்ரெய்லரில் தெரிகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…