மேஷம்: இன்று வருத்தங்களை ஒதுக்கித் தள்ளுங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.உங்கள் துணையிடம் உணர்சிவசப்படுவீர்கள்.
ரிஷபம்: இன்று மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். இதனால் ஆரோக்கியமற்ற மண் நிலையும் வேதனையும் காணப்படும்.பணியிடத்தில் சில சவால்கள் நிறைந்திருக்கும்.
மிதுனம்: இன்று வருத்தங்களை ஒதுக்கித்தள்ளுங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.உங்கள் செயல்திறனில் அதிருப்தி காணப்படும்.
கடகம்: இன்று சிறிய முயற்சியில் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள்.இன்று உங்களிடம் நம்பிக்கை நிறைந்து காணப்படும்.இன்று முக்கிய சந்திப்புகளில் பங்கு பெற நேரலாம்.
சிம்மம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படாது.
கன்னி: இன்று பதட்டப்படாமல் சமநிலையோடு இருங்கள். உங்கள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை நம்பிக்கையோடு சமாளிக்க வேண்டும்.உங்கள் துணையுடன் சிறு பிரச்சினை காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும்.
துலாம்: இன்றைய சூழ் நிலையில் நீங்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.அதிகப் பணிகள் காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க முறையாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
விருச்சிகம்:வெற்றிகளை பெற்றுத் தரக்கூடிய உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். கடினமான பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
தனுசு: இன்று மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படலாம். உங்கள் முன்னேற்றத்திற்காக நேரம் செலவு செய்வீர்கள்.பணியிடச் சூழல் நல்ல பலனளிக்கும் வகையில் சாதகமாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
மகரம்: இன்று கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும் முறையாக திட்டமிட்டு ஒழுங்கமைப்பதன் மூலம் சிறப்பாக பணிகளைக் கையாளலாம்.
கும்பம்: இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். அதனால் உங்களால் சிறப்பாக செயலாற்ற இயலாது.இன்று உங்களிடம் மன உறுதி குறைந்து காணப்படும்.
மீனம்: உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி மூலம் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும்.உங்கள் திடமான முயற்சி மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…