இன்றைய (29.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க சாதகமான நாள். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். அவநம்பிக்கையாகவும், அமைதியின்மையும் அதிகம் காணப்படும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படலாம். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். தைரியம் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு மிதமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக பணிகளை செய்வீர்கள். குடும்ப பிரச்சனை காரணமாக துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண செலவு காணப்படும். முதுகுவலி மற்றும் இருமல் ஏற்படும்.

கடகம் :இன்றைய நாள் உங்களுக்கு குழப்பமான நாள். உத்தியோக இடத்தில் சவால்களை சந்திக்க நேரும். உங்கள் மனைவியிடத்தில் தனித்து இருப்பது போல் உணர்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

கன்னி : இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். உயர் அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம் : இன்று சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு சுமாராக இருக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்றைய நாள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலையில் எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மகரம் : இன்று சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு நிறைவாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மீனம் : இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள் என்பதால் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோக வேலையில் சுமூமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் மேல் நன்மதிப்பு அதிகரிக்கும். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

Recent Posts

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா! 

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

24 minutes ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

52 minutes ago

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

1 hour ago

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

1 hour ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

1 hour ago

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…

2 hours ago