இன்றைய (29.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மகிழ்ச்சியற்ற மற்றும் பாதுகாப்பற்றதுமான உணர்வு சிறிதளவு காணப்படும்.

ரிஷபம்:

இன்று உங்கள் செயல்களை பொறுமையான முறையில் கையாள வேண்டும்.இசை கேட்டல், திரைப்படங்கள் பாரத்தல் போன்ற செயல்கள் உங்களை மகிழ்ச்சி படுத்தும்

மிதுனம்:

உங்கள் வளர்ச்சியில் இன்று தடைகள் காணப்படும். அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியம். தியானம் மேற்கொள்வது மிகவும் நல்லது.

கடகம் :

உங்கள் சுய முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். அதே சமயத்தில் நீங்கள் சில சமயங்களில் திருப்திகரமற்ற நிலையை உணர்வீர்கள்.

சிம்மம்:

உங்களிடத்தில் நிறைந்திருக்கும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.

கன்னி:

உங்கள் கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் இருக்ககூடாது.

துலாம்:

இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும்.  பிரார்த்தனையில் ஈடுபடுவது மந்திரங்களை கேட்பதும் உங்களுக்கு நல்வழிகாட்டிகளாக அமையும்.

விருச்சிகம்:

இன்று சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு:

இன்றைய நாள் மறக்க முடியாத நாளாக அமையும். உங்கள் இலக்குகளை அமைத்துக் கொண்டு அதில் வெற்றியை கான்பீர்கள்.

மகரம்:

இன்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மன எழுச்சிக்கு இடம் அளிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறையில் தளர்வாக இருங்கள்.

கும்பம்:

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வகையில் நீங்கள் செயல்களை செய்யலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பது இன்று நற்பலன்களைத் தரும்

மீனம்:

விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நல்ல திட்டமிடலும் உறுதியும் கொண்டு செயல்பட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்