மேஷம்:
இன்று நீங்கள் விரும்பும் வகையில் பலன்கள் இருக்காது. இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும்.
ரிஷபம்:
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். அவைகளை சாமார்த்தியமாக கையாள வேண்டும்.
மிதுனம்:
இன்று மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க சாதகமான நாள் மற்றும் பல நல்ல பலன்கள் கிடைக்கும் நாள்.
கடகம் :
இன்றைய நாள் சுமுகமாக காணப்படும்.உங்களுடைய இலட்சியத்தை விரைவாகவும் எளிதிலும் அடைவீர்கள். இன்று மகிழ்ச்சியான நாளாக காணப்படும்.
சிம்மம்:
இன்று மிதமான பலன்களே காணப்படும்.தற்போதைய நிலைமைகளால் நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.
கன்னி:
இன்று மிதமான பலன்களே கிடைக்கும் நாள்.உங்களுக்கு சாதகமாக பலன்;கள் அமைய நீங்கள் சிறப்பாக செயல்படவேண்டும்.
துலாம்:
இன்று சாதகமான நாளாக அமையும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.எடுக்கும் முயற்சிகள் பயனுள்ளதாகவும் எளிதாகவும் இருக்கும்.
விருச்சிகம்:
இன்று பயனுள்ள முடிவுகள் கிடைப்பதைக் காணலாம். இன்று மிகுந்த ஆற்றலும் உற்சாகமும் காணப்படும். அது உங்கள் முயற்சிகளின் வெற்றிக்கு உதவும்.
தனுசு:
இன்று மிதமான பலன்களே கிடைக்கும் இன்று உங்களிடம் சோம்பலும் உற்சாகமின்மையும் காணப்படும் அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.
மகரம்:
இன்றைய தினம் குறைந்த அளவே சாதகமாக காணப்படும். உணர்ச்சிப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
இன்று உங்கள் விருப்பங்கள் பூர்த்தியடைவதற்கு சாதகமான நாள். நல்ல தருணங்களை அனுபவிப்பதற்கு உகந்த நாள்.
மீனம்:
இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…