இன்றைய (25.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிகள் அதிகமாக இருந்தாலும் நம்மால் இதை செய்ய முடியும் என்று நம்புங்கள். உங்கள் மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படும். இன்று பணவரவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக பணிகளை செய்வீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். இன்று உத்தியோக இடத்தில் தவறுகள் ஏற்படலாம். துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு குறைவாக காணப்படும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

சிம்மம் : இன்று உங்கள் சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடும். உத்தியோகத்தில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். உங்கள் மனைவிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். கால் வலி மற்றும் முதுகு வலி ஏற்படலாம்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோக வேலையில் பணிச்சுமை காணப்படும். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். தலைவலி ஏற்படலாம்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாள். உத்தியோக இடத்தில் வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு போதுமானதாக  இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம் : இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமானதாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும்.  இன்றைய நாளில் பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.

மகரம் : இன்று ஆன்மீக பிரார்த்தனைகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோக வேலையில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி, கால் வலி ஏற்படும்.

கும்பம் : இன்று சிறப்பான நாளாக அமையும் என்பதால் உங்களது சுய வளர்ச்சிகளை துவங்கலாம். உத்தியோக வேலையில் வளர்ச்சி கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மீனம் : இன்றைய நாளில் உங்களது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சுமுமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

4 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

5 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

6 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

6 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

8 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

8 hours ago