இன்றைய (25.09.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்றயை நாள் சிறப்பான நாளாக அமையும். வாழ்க்கையில் உன்னதமான குறிக்கோள்களை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம்:
இன்று நீங்கள் நினைத்த இலக்கை அடைவீர்கள். உற்சாகமான கதைகளை படிப்பதன் மூலம் வெற்றியின் உயரத்தை தொடுவதற்கான உந்துதல் இன்று உங்களுக்கு கிடைக்கும்.
மிதுனம்:
இன்றயை நாள் சிறப்பாக நாளாக உங்களுக்கு அமையும். இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
கடகம் :
இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களை சிறந்த முறையில் செய்யதுவிட்டு ஓய்வு எடுப்பீர்கள்.
சிம்மம்:
இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் பணியின் வளர்ச்சி குறித்த கவலை இருக்கும். தற்போதைய கடமைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
இன்று உங்களிடம் பயம் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். ஆதனால் உங்கள் முன்னேற்றத்தில் தடை இருக்கும்.
துலாம்:
திட்டமிட்ட செயல்களின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியையும் மன நிறைவையும் பெற்றுத் தரும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம்; அத்தியாவசியமாக தேவைப்படும் முறையாக பணியை மேற்கொள் நீங்கள்இன்று அனுசரித்து நடக்க வேண்டும்.
தனுசு:
இன்று நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும். எதிர்பார்க்கும் பலன் கிடைக்க நீங்கள்அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
மகரம்:
உங்கள் வாழ்வில் செழிப்பைக் காண்பதற்கு நீங்கள் விஷயங்களை நல்ல முறையில் திட்டமிடல் வேண்டும்.வேலையின் போது பதட்டம் காணப்படலாம். பணிச் சுமையயை சமாளிக்க வேண்டியிருக்கும்.
கும்பம்:
ஆன்மீக காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும்அளிக்கும்.
மீனம்:
இன்றைய முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.பணியிடச் சூழ்நிலை சாதகமாக உள்ளது. நல்ல பலன்கள் கிடைத்து மகிழ்வீர்கள்.