இன்றைய (24.09.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்:
இன்றைய தினம் மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டதாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் நீங்கள் பல ஆச்சரியங்களைப் புரிவீர்கள்.
ரிஷபம்:
இன்று முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் செயல் திறன்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று மிகுந்த செயல்பாடுகள் காணப்படாது. சவாலான நேரங்களில் பதட்டப்பட நேரிடும் என்பதால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
கடகம் :
இன்று உறுதியான முடிவுகள் கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல. நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம். அது உங்களுக்கு கவலையைத் தரும்.
சிம்மம்:
இன்று சுமூகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது.
கன்னி:
இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்கள் மூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
துலாம்:
இன்று உங்கள் செயல்களை முறையாக திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பலன்களைக் காணலாம்.பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.
விருச்சிகம்:
இன்றைய தினம் உறுதியான பலன்கள் கிடைக்காது.அசாதாரணமான சூழ்நிலையை தவிர்க்க நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
தனுசு:
இன்று சாதகமான நாளாக அமையும். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் செயல்களில் எளிதாக வெற்றி அடைவீர்கள்.பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மகரம்:
இன்று அதிக சிந்தனைவயப்பட்டவர்களாக இருப்பீர்கள். விஷயங்களை சாதாரணமாக எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கும்பம்:
இன்று மகிழச்சியும் சந்தோஷமும் நிறைந்து காணப்படும். நிலுவையிலுள்ள பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.
மீனம்:
இன்று மகிழச்சியும், சந்தோஷமும் நிறைந்து காணப்படும். நிலுவையிலுள்ள பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். இன்று ஆன்மீக அனுபவங்களைக் கண்டு மகிழலாம்