இன்றைய (19.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்று வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உரையாடும் போது யோசித்து உரையாட வேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.

ரிஷபம்:

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் எதையும் இழக்காமல் இருக்க பொறுமையான மற்றும் விழிப்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

மிதுனம்:

இன்று வெற்றி காணும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் நேர்மறையான எண்ணம் கொண்டிருபீர்கள்.

கடகம் :

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும்.

சிம்மம்:

இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.

கன்னி:

இன்று மிதமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்கள் செயல்களை முடிப்பதில் சில தடைகள் காணப்படும். சில வசதிகளை இழக்க நேரும்.

துலாம்:

உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வதை நீங்கள் கடினமாக உணர்வீர்கள். முறையாக திட்டமிடுவதன் மூலம் வெற்றி காணலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

இன்றைய நிகழ்வுகளில் பல மடங்கு மகிழ்ச்சி காண்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

தனுசு:

இன்றைய நாள் முழு அளவில் உங்களுக்கு சாதகமாக இருக்காது.உங்கள் வழக்கமான செயல்களை செய்யம்போது கவனம் தேவை.

மகரம்:

கூடுதல் பொறுப்பு காரணமாக இன்று பதட்டம் காணப்படும். இதனால் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கும்பம்:

தெளிவான மனநிலை காரணமாக இன்று பணிகளை திறமையாக முடிப்பீர்கள். இன்று அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

மீனம்:

இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள சிறந்த நாள். நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்