மேஷம் : இன்றைய நாள் நீங்கள் பொறுமையுடன் இருந்தால் இலக்கை அடையலாம். உத்தியோகத்தில் அதிக முயற்சிகள் தேவை. உங்கள் மனைவியிடம் நகைச்சுவையாக பேசுவது நன்மை அளிக்கும். இன்று பண வரவு சிறப்பாக இருக்காது. தொண்டை வலி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ரிஷபம் : இன்றைய நாளில் பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோக வேலையில் சாதகமான சூழ்நிலை அமையாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்று பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை சற்று அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கடகம் : இன்று உங்களுக்கு நல்ல வளர்ச்சி காணப்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான நாள். இன்று உத்தியோக வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோக வேலையில் சாதகமான சூழ்நிலை அமையாது. உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். பணவரவு திருப்திகரமாக இருக்காது. தந்தைக்கு சுவாச பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அவரது உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
கன்னி : இன்றைய நாளில் வெற்றி பெற அதிக முயற்சிகள் தேவை. உத்தியோக வேலையில் சாதகமாக அமையும். உங்கள் மனைவியிடத்தில் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய நாளில் வரவு மற்றும் செலவு கலந்து காணப்படும். செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம் : இன்றைய நாள் மந்தமான நாளாக அமையும். உத்தியோக இடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு குறைவாக இருக்கும். மருத்துவ செலவு ஏற்படும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பல வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இன்று உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக காணப்படும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும்.
மகரம் : இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக இடங்களில் சக பணியாளர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் பேசும்பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் சாதக சூழ்நிலை அமையாது. உங்கள் துணையுடன் பொறுமை இழந்து நடந்து கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்காது. தொண்டை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்றைய நாள் பலன் தரும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக வேலையில் நற்பெயர் உண்டு. உங்கள் மனைவியிடம் நட்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…