இன்றைய (18.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்களிடம் உறுதி காணப்படும்.

ரிஷபம்:

உங்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள். நீங்கள் உங்கள் இலக்குகளை விரைந்து அடைவீர்கள்.

மிதுனம்:

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது.இதனால் உங்கள் தன்னம்பிக்கை பாதிக்கும். ஆன்மீக சொற்பொழிவு கேட்டல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவற்றின் மூலம் ஆறுதல் பெறலாம்.

கடகம் :

இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்காது. இன்று அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க இயலாது என்ற காரணத்தினால் சுய முயற்சியை நம்புங்கள்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். வளர்ச்சி காணப்படும் நாள். கடினமான பணிகளையும் இன்று எளிதாக முடிப்பீர்கள்.

கன்னி:

இன்று ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் காணப்படும் வலிமை காரணமாக இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்:

இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். இன்று பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எந்தச் செயலையும் யோசித்து செய்ய வேண்டும்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல.இன்று பாதகமான விளைவுகளை தடுக்க யோசித்து முடிவெடுங்கள்.

தனுசு:

இன்று வளர்ச்சி காணப்படும் நாள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். இன்றைய நாளில் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

மகரம்:

இன்று விரும்பும் பலன் கிடைக்க சாத்தியமான நாள் அல்ல. பிறருடன் பேசும்போது கவமாகப் பேச வேண்டும்.

கும்பம்:

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். எந்த செயலையும் தொடங்குமுன் யோசித்து செயல்படவும். இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும்.

மீனம்:

இன்று சாதகமான விளைவுகள் கிடைக்காது. இதனால் குழப்பமான மனநிலை காணப்படும். உங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூற இயலாது.

Published by
பால முருகன்

Recent Posts

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

25 minutes ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

1 hour ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

3 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

4 hours ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

4 hours ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

5 hours ago