இன்றைய (18.03.2021) நாளின் ராசி பலன்கள்..!
மேஷம்: சிறந்த திட்டமிடலின்மை காரணமாக அவநம்பிக்கை உணர்வு எழும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும்.பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம்
ரிஷபம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். இன்று நிதிநிலைமை சீராக இல்லை. கூடுதல் செலவினங்கள் நேரலாம்.
மிதுனம்: சிறந்த திட்டமிடலின்மை காரணமாக அவநம்பிக்கை உணர்வு எழும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம்.
கடகம்: இன்று முற்போக்கான வளர்ச்சி ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். இன்று நிதிநிலைமை சீராக உள்ளது.
சிம்மம்: உங்களுக்கு கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று மகிழ்ச்சியைத் தரும். இன்று நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவீர்கள்.
கன்னி: இன்று வேலைகள் அதிகமாக காணப்படும். அதை சரியான முறையில் முடிக்க உங்கள் பணிகளை சரியாக அட்டவணையிட்டு செயலாற்றுங்கள்.
துலாம்: இன்று உற்சாகம் குறைந்து காணப்படும். அதன் காரணமாக உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். இன்று செலவுகளை கட்டுப்படுத்துவது கடினம்.
விருச்சிகம்: இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்களது சிறந்த அனுகுமுறைமூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.இன்று பணப்புழக்கம் அதிகமாகக் காணப்படும்.
தனுசு: இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைக் காண்பீர்கள். நிதிநிலைமை இன்று சீராக உள்ளது. இன்று உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மகரம்: இன்று நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.இன்று அதிக செலவுகள் காணப்படும். காய்ச்சல் அல்லது சளி போன்ற உபாதைகளால் பாதிக்கப்படலாம். குளுமையான பதார்த்தங்களை தவிரத்து விடுங்கள்.
கும்பம்: இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். உள்ளதைக் கொண்டு வளமோடு இருப்பீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வீர்கள்.
மீனம்: இன்று உங்கள் திறமைகளை நன்கு புரிந்து கொள்வீர்கள் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வீர்கள்.நிதிநிலைமை சீராக இருக்கும். இன்று உங்களால் கணிசமாக சேமிக்க இயலும்.