இன்றைய (17.08.2021) நாளின் ராசி பலன்கள்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மேஷம்:
இன்று அதிக பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் திட்டமிட்ட கட்டுப்பாடான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
ரிஷபம்:
இது உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்றைய நாளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிதுனம்:
இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று வெற்றி காண்பதற்கான வழி வகைகளைக் கண்டறியலாம். உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கடகம் :
இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதிக சிந்தனை வயப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்:
இன்று மந்தமான நிலை காணப்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் உங்களை பாதிக்கும். அதனை தவிர்த்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
கன்னி:
உங்களிடம் சிறந்த உந்துதல் காணப்படும். நேர்மையான மற்றும் சரியான முயற்சி மூலம் நீங்கள் இன்றைய தினத்தை சிறப்பாக ஆக்கலாம். உங்கள் சிந்தனயில் வேகம் காணப்படும்.
துலாம்:
இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு இருக்காது மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் தேவை. இன்றைய சவால்களை திறமையுடன் எதிர்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
தனுசு:
இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் முன்னேற்றம் குறித்த முயற்சிகளை எடுப்பீர்கள். இதனால் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும்.
மகரம்:
இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் செயல்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
கும்பம்:
இன்று சுமூகமான முன்னேற்றம் காணப்படும். உங்கள் முடிவுகளை இன்று உறுதியாக எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காணும் மனநிலை கொள்வீர்கள்.
மீனம்:
இன்று உங்கள் செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை தேவை. மகிழ்ச்சியுடன் இருப்பதன் மூலம் இன்று அமைதியற்ற தன்மையை சமாளித்து நம்பிக்கையுடன் இருக்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!
December 22, 2024![Youtube Fake News](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Youtube-Fake-News.webp)
தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!
December 22, 2024![MKStalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/MKStalin.webp)
தை அமாவாசை 2025 இல் எப்போது?.
December 22, 2024![Thai ammavasai (1) (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Thai-ammavasai-1-1.webp)
பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!
December 22, 2024![Nirmala Sitharaman POPCORN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Nirmala-Sitharaman-POPCORN.webp)
நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!
December 22, 2024![DGP Shankar Jiwal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/DGP-Shankar-Jiwal.webp)
மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!
December 22, 2024![India Women vs West Indies Women](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/India-Women-vs-West-Indies-Women-1.webp)