இன்றைய (16.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாள் திறமையான திட்டமிட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண வரவு சிறப்பாக இருக்காது. தொண்டை வலிக்கான வாய்ப்புகள் அதிகம்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் பணிகளை எளிதாக செய்ய இயலாது. தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்று பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனை காரணமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்காது. இன்று உங்களுக்கு கண் எரிச்சல் ஏற்படும்.

கடகம் : இன்று உங்களுக்கு நேர்மறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். இன்று உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்று நீங்கள் சந்தோஷமாக திகழ்வீர்கள். உத்தியோக வேலையில் உங்கள் திறமைக்கு நல்ல பலன் கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அன்பாக பேசுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாளில் தடைகள் அதிகம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் மனைவியிடத்தில் நட்புடன் பழகுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக காணப்படும். மன அழுத்தம் காரணமாக முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். உத்தியோக இடத்தில் பொறுமையான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பல வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு கடினமான சூழ்நிலை அமையும். செயல்களில் கவனம் தேவை. உத்தியோக வேலையில் உங்களுக்கு சாதக சூழல் இல்லை. இன்று உங்கள் துணையிடம் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மகரம் : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு திறமையை பயன்படுத்த வேண்டும். உத்தியோக இடங்களில் அசௌகரியமாக உணர்வீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. செலவுகள் அதிகமாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் முன்னேற்றம் பெற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் வெளியில் செல்வீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

மீனம் : இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் மனைவியிடம் நட்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago