இன்றைய (16.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். இன்று உங்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ரிஷபம்:

இன்று நம்பிக்கையான நாள். நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கும் நாள். இன்று நடக்கும் சம்பவங்கள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

மிதுனம்:

உறுதியான அணுகுமுறை இருந்தால் இன்று நீங்கள் நல்ல பலன்களைக் காணலாம். நீங்கள் வெற்றி பெறத் தகுதியானவர் என்று நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும்.

கடகம் :

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். அத்தகைய உணர்வுகளை தவிர்த்து நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.

சிம்மம்:

இன்று பலன்கள் கலந்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைவதில் சில தடைகள் காணப்படும். உங்கள் திறமை மூலம் சமாளித்து இலக்கை அடைவீர்கள்.

கன்னி:

இன்று உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சாதகமான நாள். கடின உழைப்பும் உறுதியும் இன்று உங்களுக்கு வெற்றியை அளிக்கும்.

துலாம்:

இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் அதன் விளைவை நன்றாக யோசிக்க வேண்டும்.

விருச்சிகம்:

இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. உங்கள் அன்றாட செயல்களை திறம்பட செயல்வதை கடினமாக உணர்வீர்கள்.

தனுசு:

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. இன்று கவலைகள் நிறைந்து காணப்படும். எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

மகரம்:

இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கும்பம்:

இன்று உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். எந்த தடைகளுமின்றி உங்கள் செயல்களில் முன்னேறுவீர்கள். இது உங்களுக்கு சாதகமான நேரம்.

மீனம்:

இன்று உங்களிடம் அதிக சிந்தனை காணப்படும். நடக்கும் சம்பவங்களை லேசாக எடுத்துக் கொள்வது சிறந்தது. அமைதியாக இருக்கவும். தியானம் மேற்கொள்ளவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்