இன்றைய (15.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம் :  இன்றைய நாள் அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படாது. உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண வரவு சிறப்பாக இருக்காது. உடல் ஆரோக்கியமாக காணப்படாது.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் பணிகளை எளிதாக செய்ய இயலாது. இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படும்.

மிதுனம் : இன்றைய தினம் பதட்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை காணப்படாது. குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனை காரணமாக உணர்ச்சிவசப்படுவீர்கள்.  பணவரவு திருப்திகரமாக இருக்காது. இன்று உங்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படும்.

கடகம் : இன்று உங்களுக்கு நேர்மறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். இன்று உத்தியோக வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்று நீங்கள் வெறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையுடன் திகழ்வீர்கள். உத்தியோக வேலையில் உங்கள் திறமைக்கு நல்ல பலன் கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அன்பாக பேசுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கன்னி : இன்றைய நாளில் தடைகள் அதிகம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக காணப்படும். தொண்டை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உத்தியோக இடத்தில் அதிக பணிச்சுமை அமையும். உங்கள் மனைவியிடத்தில் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். தொண்டை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முயற்சிக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். செயல்களில் கவனம் தேவை. உத்தியோக வேலை மகிழ்ச்சிகரமாக அமையும். இன்று உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மகரம் : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு திறமையை பயன்படுத்த வேண்டும். உத்தியோக இடங்களில் அசௌகரியமாக உணர்வீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. செலவுகள் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உத்தியோக வேலையில் நல்ல பெயர் கிட்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடப்பது நல்லது. பண வரவு அதிகமாக இருக்கும். முதுகு வலியால் அவதிப்படுவீர்கள்.

மீனம் : உங்கள் நம்பிக்கை சற்று குறைய வாய்ப்புள்ளது. உத்தியோக வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாது. உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பண வரவு குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
4 indian cardinals
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai