மேஷம்:
இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதலும் வெற்றியும் பெறலாம். இன்று வெற்றி காண யோசித்து செயல்பட வேண்டும்.
ரிஷபம்:
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. உங்களை நீங்களே மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு சமநிலை உணர்வு காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடகம் :
இன்று நீங்கள் பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை பெறலாம். இதன் மூலம் உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
சிம்மம்:
இன்று நீங்கள் செய்யும் செயல்களை பொறுமையுடன் செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் குழப்பம் உண்டாக்கும்.
கன்னி:
இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
துலாம்:
இன்று உங்களுக்கு சிறப்பான நாள். நம்பிக்கை உணர்வு மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.
விருச்சிகம்:
ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கலாம். அதன் மூலம் ஆறுதல் மற்றும் திருப்தி கிடைக்கும்.
தனுசு:
நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அனுசரணையான போக்கின் மூலம் நன்மை கிட்டும்.
மகரம்:
இன்று சில மாற்றங்களும் சில பயணங்களும் காணப்படும். தொண்டு நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் தக்க முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
மீனம்:
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். சிறப்பான நாளாக அமையும். திறமையாக திட்டமிட்டால் வெற்றி காணலாம்.
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…